4K | Uyire Uyire Piriyadhey HD Video Song | Santhosh Subramaniam HD Video Song |

Описание к видео 4K | Uyire Uyire Piriyadhey HD Video Song | Santhosh Subramaniam HD Video Song |

#4KHDVideoSong #UyireUyirePiriyadheyHDVideoSong #JayamRavi #Genelia #SanthoshSubramaniamMovieHDVideoSong #LoveFeelingSong #LoveSentimentSong #CuteGenelia

பாடகா் : சாகா்

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண் : கனவே கனவே
கலையாதே கண்ணீா்
துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே
விடியாதே ஓ ஹோ ஓ

ஆண் : பெண்ணே நீ வரும்
முன்னே ஒரு பொம்மை
போலே இருந்தேன்
புன்னகையாலே முகவாி
தந்தாயே ஓ ஓ ஓ

ஆண் : ஆயுள் முழுதும்
அன்பே உன் அருகில்
வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல்
போலே சென்றாயே

ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண் : புல் மேல் வாழும்
பனி தான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம்
கொஞ்சம் ஆனால் பொற்காலம்

ஆண் : உன் அருகாமை
அதை நான் இழந்தாலும்
சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு
நொடியின் நினைவே சந்தோஷம்

ஆண் : கடல் மூழ்கிய
தீவுகளை கண் பாா்வைகள்
அறிவதில்லை அது போலே
உன்னில் மூழ்கி விட்டேன்

ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண் : உன் கை கோா்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே
வந்தாய் என்றே கேட்கிறதே

ஆண் : உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம் நிழலை
எல்லாம் சுருட்டிக் கொண்டு
நெருப்பாய் எாிக்கிறதே

ஆண் : நிழல் நம்பிடும் என்
தனிமை உடல் நம்பிடும் உன்
பிாிவை உயிா் மட்டும் நம்பிட
மறுக்கிறதே

ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண் : கனவே கனவே
கலையாதே கண்ணீா்
துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே
விடியாதே ஓ ஹோ ஓ

Комментарии

Информация по комментариям в разработке